மாணவர்கள் பார்ட் டைம் வேலை முடித்து விடுதிக்கு பன்னிரண்டு மணிக்குள் வரலாம்
நேற்று சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் விஜியிடம் மாணவர்கள் தங்களுடைய குறையை கூறினார். அதன் பலனாக இனி தினமும் இட்லி ,தோசை தினமும் வழங்கவும் மாணவர்கள் பார்ட் டைம் வேலை முடித்து விடுதிக்கு பன்னிரண்டு மணிக்குள் வரலாம் என்றும் டென்னிஸ் விளையாட்டு திடலை திறப்பதற்கும் உத்தரவிட்டார்.
Tags :


















