, திமுக தலைவர் மு .க. ஸ்டாலின்லண்டன் சென்று அங்கிருந்தபடி கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்- மின்சார -சட்டத்துறை அமைச்சர் சி. டி .ஆர் நிர்மல் குமார், .
மதுரையில் தமிழக மின்சார -சட்டத்துறை அமைச்சர் சி. டி .ஆர் நிர்மல் குமார், திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் இருக்கும் போது கட்சி அலுவலகமான அறிவாலயம் பக்கம் கூட போக மாட்டார் என்றும் தற்போது லண்டன் சென்று அங்கிருந்தபடி கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்றும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தி,மு,க கூட்டணியில் இருந்ததால் தான் கடந்த தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடிந்தது என்றும் திமுகவின் தனிப்பட்ட வாக்கு வங்கி என்பது எப்போது 18 இருந்து 20 விழுக்காட்டை தாண்டியதில்லை என்றும் இந்த பலமான கூட்டணி இல்லாது இருந்தால் தி,மு,கவால் இருபது இடங்களை கூடவென்றியிருக்க முடியாது என்றும் இப்போதும் திமுக சுயநலமான முடிவுகளை எடுக்க முற்பட்டால் அதுவே கட்சியின் அரசியல் வரலாற்றில் கடைசி அத்தியாயமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
Tags :


















