இன்று மதியம் 1.00 மணியளவில்   தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 234 தொகுதிகளில் வேட்பாளர்களுடன் ஆலோசனை

by Admin / 30-04-2026 12:14:05pm
இன்று மதியம் 1.00 மணியளவில்   தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 234 தொகுதிகளில்  வேட்பாளர்களுடன் ஆலோசனை

இன்று மதியம் 1.00 மணியளவில்   தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 234 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில்  முக்கிய ஆலோசனை நடத்துகிறார். மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய யுத்திகள் மற்றும் வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 17 சி தரவுகளை கொண்டு வந்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo