நடப்பு ஆண்டுக்கான TET தேர்வை வரும் ஜூலை & ஆகஸ்ட் மாதங்களில் 2 கட்டங்களாக CBT முறையில் நடத்த TRB முடிவு

by Editor / 15-06-2022 10:29:34am
நடப்பு ஆண்டுக்கான TET தேர்வை வரும் ஜூலை & ஆகஸ்ட் மாதங்களில் 2 கட்டங்களாக CBT முறையில் நடத்த TRB முடிவு

தேர்வு மையங்களை கண்டறியும் பணி தீவிரம்
மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட 13 பேர் கொண்ட குழுவின் முதல் கூட்டம் இன்று நடைபெறுகிறது

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், நடப்பு 2022-23-ம் கல்வியாண்டில் Ph.D., படிப்பில் சேர வரும் ஜூலை 11-ம் தேதிக்குள் https://t.co/WQSSGdzK4j இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்..விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வரும் ஜூலை 17-ல் நுழைவுத்தேர்வு நடைபெறும்

 

Tags :

Share via