மூன்றாவது டி 20 போட்டியில் 48 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி .

by Writer / 14-06-2022 11:16:02pm
 மூன்றாவது டி 20 போட்டியில் 48 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி .

.

இன்று இரவு 7.00 மணிக்கு விசாகப்பட்டினத்தில் உள்ள  டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சிஏ.-வி.டி.சி.ஏ.மைதானத்தில் நடந்த.ஐந்து ஆட்டங்கள் கொண்ட தொடரில்  இரண்டு வெற்றிகளைப்பெற்ற தென்னாப்ரிக்கா அணியை. இந்தியா இந்தப் போட்டியில் . 48 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்று   தம்    ஆளுமையைவெளிப்படுத்தியுள்ளது.இருப்பினும்,இன்னும் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதுஇந்திய அணி.

 

Tags :

Share via