குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு செய்து குறித்து பாஜக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

by Editor / 20-06-2022 01:18:12pm
குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு செய்து குறித்து பாஜக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு செய்வதற்காக பாஜக ஒருங்கிணைப்புக் குழு நேற்று அக்கட்சி தலைவர் ஜெய்பீம் நாடார் தலைமையில் கூடியது. ஒருங்கிணைப்புக் குழுவை சேர்ந்த மூத்த பாஜக தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நீடித்தது இக்குழு பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்ய உள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்ட நிலையில் தோழமைக் கட்சித் தலைவர்களான நவீன் பட்நாயக் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோரின் ஆதரவை பாஜக நாடி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo