சீட் பெல்ட் அணியாமல் ஓட்டி வந்த காரை நிறுத்த முயன்ற போக்குவரத்துக் காவலர் காருடன் இழுத்து செல்லப்பட்டார்

by Editor / 20-06-2022 01:10:38pm
சீட் பெல்ட் அணியாமல் ஓட்டி வந்த காரை நிறுத்த முயன்ற போக்குவரத்துக் காவலர் காருடன் இழுத்து செல்லப்பட்டார்

 ராஜஸ்தானின் ஜோத்புர் பகுதியில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டி வந்த காரை நிறுத்த முயன்ற போக்குவரத்துக் காவலர் அந்தக் காருடன் இழுத்துச் செல்லப்பட்டார். காரை நிறுத்தாமல் ஓட்டுநர் இயக்கியதால் அதன் முன் பகுதியில் தொங்கியபடியே 500 மீட்டர் தூரத்திற்கு அந்த காவலர் இழுத்துச் செல்லப்பட்டார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags :

Share via

More stories