டி-20 உலகக் கோப்பை... ரசிகர்கள் ஏமாற்றம்.

by Staff / 17-10-2022 05:42:31pm
டி-20 உலகக் கோப்பை... ரசிகர்கள் ஏமாற்றம்.

டி-20 உலகக் கோப்பை டிக்கெட்டுகளுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும் ஐசிசி அதிகாரிகள்! ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16-ம் தேதி முதல் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கான 6 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனையாகியுள்ளன. உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் உள்ள 7 நகரங்களில் நடைபெற உள்ளது. இதற்கிடையில், அக்டோபர் 23-ம் தேதி மெல்போர்னில் நடக்கும் சூப்பர் 12 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அந்த போட்டிக்கான 90,000 டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via