முகேஷ் அம்பானி தாத்தா ஆனார்

by Staff / 01-06-2023 01:18:44pm
முகேஷ் அம்பானி தாத்தா ஆனார்

பிரபல தொழிலதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி மீண்டும் தாத்தாவாகியுள்ளார். முகேஷ் அம்பானியின் மூத்த மகனும், ரிலையன்ஸ் ஜியோ தலைவருமான ஆகாஷ் அம்பானி மற்றும் மருமகள் ஷ்லோகா ஆகியோருக்கு மற்றொரு குழந்தை பிறந்துள்ளது. ஆகாஷ் மற்றும் ஸ்லோகலா 2019-இல் திருமணம் செய்துகொண்டு டிசம்பர் 2020-இல் ஒரு மகனைப் பெற்றெடுத்தனர். ஸ்லோகாவுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அம்பானி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆகாஷ் தொலைத்தொடர்பு வணிகத்தை கவனிக்கும் அதே வேளையில், தங்கை ஈஷா சில்லறை வணிக வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.

 

Tags :

Share via