சபாநாயகர் அப்பாவுமிடம் அதிமுக எம்எல்ஏ நக்கல் அடித்ததால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு

by Editor / 26-04-2025 03:27:11pm
சபாநாயகர் அப்பாவுமிடம் அதிமுக எம்எல்ஏ நக்கல் அடித்ததால் சட்டப்பேரவையில்  சிறிது நேரம் பரபரப்பு

சபாநாயகர் அப்பாவுமிடம் அதிமுக எம்எல்ஏ நக்கல் அடித்ததால் சட்டப்பேரவையில்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அரக்கோணம் எம்எல்ஏ ரவி, கேள்வி கேட்க அனுமதி கொடுங்க. கையை தூக்கி தூக்கி வலிக்குது  பேரவைத் தலைவரே” நக்கலாக கூறினார். இதற்கு அப்பாவு "கை வலி சுகமாகட்டும் உட்காருங்க. பிறகு வாய்ப்பு தருகிறேன். என் உரிமை யாருக்கு கொடுக்கணும்னு எனக்கு தெரியும்" என்று கூறினார். அமைச்சர் துரைமுருகனும் இதற்கு கண்டனம் தெரிவித்தார்.
 

 

Tags :

Share via