இந்தியாவை வெல்ல வேண்டுமெனில் இலங்கை அணி 288 ரன்கள் எடுத்தாக வேண்டிய கட்டாயம்
இலங்கையில் நடந்து வரும் தொடர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் முதல் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது .15ஆம் தேதி தொடங்கிய போட்டி 19 ஆம் தேதியான இன்றுடன் நிறைவு பெற உள்ளது.முதல் நாளில் இந்திய அணி 462 ரன்களையும் இலங்கை 284 ரன்கள் பெற்றிருந்த நிலையில் இரண்டாவது நாளில் 193 ரன்களை இந்திய அணியும் 84 ரன்களை பெற்று நாலு விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி ஆடிக்கொண்டிருக்கிறது இந்தியாவை வெல்ல வேண்டுமெனில் இலங்கை அணி 288 ரன்கள் எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் கிட்டத்தட்ட இந்திய வசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :


















