ஆளுநர் மாளிகையில் திருடிய பொறியாளர்

தெலங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 14-ம் தேதி ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள சுதர்மா பவனில் பொருட்கள் கலைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனால், CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், அங்கு பணிபுரிந்த ஸ்ரீனிவாஸ் என்ற பொறியாளர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அவர் நேற்று
கைது செய்யப்பட்டார்.
Tags :