தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் 4 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 45 புதிய வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ,சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காபொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டு, சுற்றுச்சூழல் கல்விக்காக வருகை தந்த மாணவர்களுடன் சென்று பார்வையிட்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககத்தின் மாவட்ட சுகாதார அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 4 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 45 புதிய வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்..
Tags :



















