பல ஆண்களுடன் தொடர்பில்  இருந்த பெண்-கதையை முடித்த கள்ளக்காதலன்.

by Staff / 24-10-2025 10:32:47pm
பல ஆண்களுடன் தொடர்பில்  இருந்த பெண்-கதையை முடித்த கள்ளக்காதலன்.

தருமபுரி மாவட்டத்தில், பல ஆண்களுடன் உடலுறவில் இருந்த பெண்ணை அவரது கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த 38 வயதான வள்ளி என்ற பெண், பல ஆண்களுடன் உறவில் இருந்துள்ளார். இந்நிலையில், குஜராத்தில் இருந்து வந்த லாரி ஓட்டுநர் புஷ்பராஜ், வள்ளியை அழைத்துக்கொண்டு தனது லாரியில் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், புஷ்பராஜ் மற்றும் அவரது உறவினர் மணிவேல் ஆகியோர் சேர்ந்து வள்ளியை கொலை செய்துள்ளனர்.

 

Tags : பல ஆண்களுடன் தொடர்பில்  இருந்த பெண்-கதையை முடித்த கள்ளக்காதலன்.

Share via