இலங்கை தமிழர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை..
உரிமைத் தொகை திட்டத்தை முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 106 முகாம்களில் 19, 487 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். அங்கிருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை திட்டம் சென்றடையும் வகையில் அவர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்களை அரசு கோரியிருக்கிறது.
Tags :