அடுத்தடுத்து மூன்று ஏவுகணைகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதலில் 27 பேர் பலி

by Editor / 15-07-2022 02:19:04pm
அடுத்தடுத்து மூன்று ஏவுகணைகளை வீசி ரஷ்ய படைகள் தாக்குதலில் 27 பேர் பலி

மத்திய உக்ரேனிய நகரமான வின்னிசியாவில் அடுத்தடுத்து மூன்று ஏவுகணைகளை ஏவி ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.உக்ரேன்  மீது ரஷ்யா போர் தொடுத்து நான்கு மாத கடந்துள்ள நிலையில் போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்தியாவின் மையப்பகுதியில் உள்ள உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்ய  படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல் அப்பாவி பொதுமக்களில் 21 உயிரிழந்த நிலையில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories