விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்

by Staff / 12-03-2024 03:29:45pm
விபத்துக்குள்ளான விமானப்படை விமானம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது. நகரின் ஜவஹர் நகர் காலனியில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிகிறது. விமானப்படையின் இலகுரக போர் விமானமான தேஜாஸ் (எல்சிஏ) பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது. கட்டுமானத்தில் இருந்த வீட்டின் சுவரில் மோதியது. இந்த விபத்தில் விமானி பத்திரமாக உயிர் தப்பினார். விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories