போர்க்களத்தில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை.

உக்கிரன் படைகளுக்கு எதிராக ரசாயன குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜெனரல் இகோா் கிாில்லோவ், ரியாசான்ஸ்கிஇருவரும் மாஸ்கோ அடுக்குமாடி குடியிருப்பு முன்பாக மின்சார இருசக்கர வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு மூலம் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்தது .டெலிகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட படங்களில் இடுப்பாடுகளுக்கு இடையே சிதறிய கட்டடத்தின் உடைந்த முகப்பு முன்னால ரத்தக்கரை படிந்த இரண்டு உடல்கள் கிடப்பதை வெளிப்படுத்தின. போர்க்களத்தில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று உக்ரைன் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா பதில் அளித்துள்ளது
Tags :