2021-21 ஆம் கல்வியாண்டில் B.A.M.S/ B.A.M.S/ B.H.M.S 18.04.2022 அன்று காலை 10.00மணியளவில் உடனடி கலந்தாய்வு நடைபெற உள்ளது.
2021-21 ஆம் கல்வியாண்டில் B.A.M.S/ B.A.M.S/ B.H.M.S.இளங்கலை மருத்துவப் பட்ட படிப்பினை
வழங்கிடும் சுயநிதி இந்திய மருத்துவமுறை(சிறுபான்மையினர்/சிறுபான்மையினர் அற்ற)மருத்துவக்கல்லூரிகளில்
உள்ள இருக்கைகளுக்கு 2கட்டங்களாக நடைபெற்ற நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வின்
முடிவில் காலியாக உள்ள இருக்கைகளுக்காக சென்னை -106,இந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி இயக்குநரகத்தில்
அமைந்துள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் 18.04.2022 அன்று காலை 10.00மணியளவில் உடனடி கலந்தாய்வு
நடைபெற உள்ளது.
Tags :