தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் - காணொலி மூலம் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்.

by Editor / 12-01-2022 03:33:28pm
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்  - காணொலி மூலம் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் காணொலி மூலம் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்..

விருதுநகர், 
நாமக்கல்,
நீலகிரி,
திருப்பூர், 
திருவள்ளூர், 
நாகப்பட்டினம், 
திண்டுக்கல், 
கள்ளக்குறிச்சி, 
அரியலூர், 
ராமநாதபுரம், 
கிருஷ்ணகிரி

ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைகின்றன.புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் சார்பில் 2 ஆயிரத்து 145 கோடி ரூபாயும், மாநில அரசின் சார்பில் ஆயிரத்து 855 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளன.புதிய மருத்துவக் கல்லூரிகளின் மூலம், தமிழ்நாட்டில் கூடுதலாக  1450 மருத்துவ இடங்கள் உருவாகியுள்ளன.11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்  - காணொலி மூலம் இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்.
 
Tags :

Share via

More stories