தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்?

தவெகவில் இருந்து தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஒரு தகவல் பரவியது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள கட்சி தலைமை, "ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் என்பது அடிப்படை ஆதரமற்ற தகவல் மற்றும் வெறும் வதந்தி தான்" என கூறப்பட்டுள்ளது. மார்ச் 28-இல் சென்னையில் தவெக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை ஆதவ் செய்து வருகிறார்.
Tags :