சென்னையில் ,இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக ஒரு சவரனுக்கு 1600 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 200 ரூபாய் அதிகரித்து 12,250 ரூபாய்க்கும் ஒரு சவரன் 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 6 ரூபாய் உயர்ந்து 215.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 15 ,000 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.டாலருக்கு நிகரான இந்திய பணத்தின் மதிப்பு பிறந்ததின் காரணமாக தங்க விலை அதிகரித்துள்ளது.
Tags :


















