தென் தமிழக மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு.

by Editor / 03-03-2023 07:42:40am
தென் தமிழக மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். சனிக்கிழமை தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது, மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 

Tags :

Share via

More stories