தோற்ற தொகுதிகளை குறிவைக்கும் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

திமுக சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளோடு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். பரமத்தி - வேலூர், கவுண்டம்பாளையம், கிருஷ்ணகிரி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் தோற்ற 75 தொகுதிகளை 2026 தேர்தலில் வெல்ல திமுக முனைப்பு காட்டும் நிலையில் அது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் பேசி வருகிறார்.
Tags :