by Editor /
02-07-2023
10:27:00am
வானில் பருந்து வட்டமிட வரலாற்று சிறப்புமிக்க ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிவாலயமாக விளங்கும் அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அன்னையின் ஆலயத்தின் உடைய ,ஆனித் தேரோட்ட பெரும் திருவிழா துவங்கியது.நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் 517 வது ஆனி பெருந்திருவிழா அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பிரமுகர் தேரை வடம் பிடித்து இழுத்து வைத்தனர்.
Tags :
Share via