சொகுசு பேருந்தின் மீது ஆம்னி கார் மோதி 6 பேர் உயிரிழப்பு-பேரூந்து ஓட்டுநர் கைது

by Editor / 24-08-2022 10:18:34am
சொகுசு பேருந்தின் மீது ஆம்னி கார் மோதி 6 பேர் உயிரிழப்பு-பேரூந்து ஓட்டுநர் கைது

ஆத்தூர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டம்பாறை பகுதியில் சொகுசு பேருந்து மீது ஆம்னி கார் மோதிய விபத்தில் காரில் பயணித்த  6பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் முத்துச்சாமி(50) என்பவரை போலீசார் கைது செய்தனர்,

Tags :

Share via

More stories

Logo