தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார்.

by Staff / 20-09-2025 08:58:05am
 தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார்.

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்வதற்காக தவெக தலைவர் விஜய்  சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டுள்ளார். நீலாங்கரை இல்லத்தில் இருந்து விமான நிலையத்திற்கு காரில் சென்றார். திருச்சி சென்ற பின், சாலை மார்க்கமாக நாகைக்கு பயணம் மேற்கொள்கிறார். தவெக தொண்டர்கள் திருச்சி விமான நிலைய பகுதியில் அதிகாலை முதலே திரண்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. 
 

 

Tags : தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார்.

Share via

More stories