நடிகர் விஜய் கடைசி படமான ஜனநாயகம் படம் குறித்து இயக்குனர் வெளியிட்டுள்ள தகவல்

by Admin / 20-09-2025 12:41:51am
நடிகர் விஜய் கடைசி படமான ஜனநாயகம் படம் குறித்து இயக்குனர் வெளியிட்டுள்ள தகவல்

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து விலகி அரசியலுக்கு முழு நேரமாக வரவுள்ள நிலையில் அவருடைய கடைசி படமான ஜனநாயகம் படம் குறித்து இயக்குனர்எச்.வினோத் வெளியிட்டுள்ள தகவல்..படம் மாஸாக- கமர்சியல் -ஆக்சன் கலந்து வெளிவர இருப்பதாகவும் விஜய் ரசிகர்கள் இந்த மூன்றையும் எதிர்பார்த்து திரையரங்குக்குள் வரலாம் என்றும்  இது விஜயின் கடைசி படம் என்பதால் இது அவருக்கான தேர்தல் படமாக அமையும் என்றும் இது விஜய் சாரை வைத்து இயக்கும் தன்னுடைய முதல் படம் என்றும் கூறி உள்ளார். பட வெளியீட்டுக்கான பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.. ஜனநாயகம் படத்தில் விஜய்யின் ஜோடியாக பூஜா ஹெக்டே,....இவர்களுடன் பாபி தியோல் ,பிரியாமணி , மமீதா பை ஜூ நடித்துள்ளனர்.

நடிகர் விஜய் கடைசி படமான ஜனநாயகம் படம் குறித்து இயக்குனர் வெளியிட்டுள்ள தகவல்
 
Tags :

Share via