உப்பு போட்டு சாப்பிட்டால்... இதய நோய் அபாயம்..?
நாம் உண்ணும் உணவில் உப்பைத் தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதய நோய் அபாயம் 20 சதவீதம் குறையும் என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதய நோய் உள்ள 40 முதல் 70 வயதுடைய 5 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், உப்பு சாப்பிடாதவர்களுக்கு நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 18 சதவீதம் குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுவாக சமைக்கும் போது பாதியளவு உப்பு சேர்த்து, சமைத்து சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். உப்பு குறைவாக இருந்தாலும் அதனை அப்படியே சாப்பிட பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.என்று தெரிவிக்கின்றனர்..உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியை மறந்துடுங்கா..
Tags :