ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 10 ஆயிரம் டன் கோதுமை வழங்க இந்தியா முடிவு

by Staff / 01-04-2022 03:08:48pm
ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 10 ஆயிரம் டன் கோதுமை வழங்க இந்தியா முடிவு

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மேலும் 10 ஆயிரம் டன் கோதுமையை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருகிறது.

மொத்தம் 50 ஆயிரம் டன் கோதுமையை அனுப்பி வைக்க அது இந்திய வாக்குறுதி அளித்துள்ளது முதற்கட்டமாக 10 ஆயிரம் டன் கோதுமையை  அனுப்பி வைத்துள்ளதாகவும் மேலும் 10 ஆயிரம் டன் கோதுமை இன்னும் சில நாட்களில் வழங்க உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo