“கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும்” - விராட் கோலி ஆதங்கம்

காஷ்மீர் பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆதங்கம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடூர செயலுக்கு நீதி கிடைக்க வேண்டும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு அமைதியும் பலமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Tags :