நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில்

by Admin / 21-11-2025 10:14:12pm
நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில்

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் புகித் ஜலில் தேசிய விளையாட்டு அரங்கத்தில் டிசம்பர் 27 2025 அன்று நடைபெறுகிறது. .ஜனநாயகன், விஜய்யின் 69 -ஆவது படமாகவும் அவரின் கடைசி படமாகவும் அமைகிறது. .இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளர். .எச்.வினோத் இயக்குகிறார்.. கே. வி. என் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகிறது.. ஜனநாயகன் 2025 ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

 

 

Tags :

Share via