வயநாடு நிலச்சரிவு: தேசிய பேரிடராக அறிவிக்க மறுப்பு
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. ஒன்றிய அரசுக்கு கேரள அமைச்சரவை கடிதம் எழுதியும் தேசிய பேரிடராக அறிவிக்க அவர்கள் தயாராக இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த சிக்கி இதுவரை 358 பேர் உயிரிழந்துள்ளனர். 5வது நாளாக மீட்பு பணி நடந்து வருகிறது.
Tags :