குறைந்த கட்டணத்தில் அரசு பேருந்துகளை புக் செய்யலாம்

by Staff / 03-08-2024 12:36:22pm
குறைந்த கட்டணத்தில் அரசு பேருந்துகளை புக் செய்யலாம்

சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும், அறுபடைவீடு கோயில்கள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில், குறைந்த கட்டணத்தில் அரசு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்து தரப்படும். இந்த பேருந்து வசதி சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு மட்டுமின்றி, பிற இடங்களில் இருந்தும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9445014402, 9445014424, 9445014463 எனும் எண்களை தொடா்பு கொள்ளலாம்.

 

Tags :

Share via