டிடிவி தினகரன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

by Editor / 11-04-2025 10:41:14am
 டிடிவி தினகரன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி.. ஆஞ்சியோ சிகிச்சை இன்று அளிக்க பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags : அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி

Share via