இன்றும், நாளையும் கேரளா மற்றும் கர்நாடகாவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்பிரதமா் நரேந்திரமோடி.

by Admin / 01-09-2022 04:09:19pm
இன்றும், நாளையும்  கேரளா மற்றும் கர்நாடகாவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்பிரதமா் நரேந்திரமோடி.

இன்றும், நாளையும்  கேரளா மற்றும் கர்நாடகாவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்பிரதமா் நரேந்திரமோடி. நகர்ப்புற  மேம்பாடு, பாதுகாப்பு, துறைமுகங்கள், எரிசக்தி  மற்றும் பல போன்ற முக்கியமான  துறைகளை  உள்ளடக்கிய.நாளை  செப்டம்பர் 2 ஆம் தேதி, மங்களூருவில் உள்ள முக்கிய திட்டங்கள்  ரூ. 3,800 கோடியில் திறப்பு விழா அல்லது அடிக்கல்நாட்டுகிறாா் ,பிரதமா். இந்த முக்கியமான பணிகள் இயந்திரமயமாக்கல் மற்றும்  தொழில்மயமாக்கல் தொடர்பான.நாளை,, பாதுகாப்புத்  துறையில் ஆத்மநிர்பர் . உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி  போர்க்கப்பலான  ஐஎன்எஸ் விக்ராந்த் இயக்கி வைத்து. புதிய கடற்படைக் கொடியும் (நிஷான்) வெளியிடகிறாா்..  அடுத்து கொச்சி , பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா்.. அதன் பிறகு காலடி  கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி சங்கரர்  ஜென்ம பூமி க்ஷேத்திரத்திற்கு செல்லும் .பிரதமா் மாலையில் , கொச்சியில்  மெட்ரோ மற்றும்  ரயில்  தொடர்பான பணிகளை  துவக்கி  வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo