.லக்னோ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 155 (19.4)ரன்னுடன் வெற்றி பெற்றது

நவி மும்பை பட்டேல் விளையாட்டு மைதானத்தில் ஐ.பி.எல் கிரிகெட் போட்டி லக்னோ சூப்பர் கெயிண்ட்ஸ்-
கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டள்ஸ் இருபது ஓவரில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துஆட்டத்தை முடித்துக்கொண்டது.லக்னோ அணி களத்தில் இறங்கி 4 விக்கெட் இழப்பிற்கு 155 (19.4)ரன்னுடன்வெற்றி
பெற்றது
Tags :