பெங்களூரில் கனமழை பெங்களூரில் நேற்று கனமழை பெய்தது.

இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதியில் வெள்ளம் வழிந்தோடியது சில பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா உடுப்பி உத்தரகாண்டம் சாம்ராஜ்நகர் பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது இன்று முதல் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Tags :