இன்று மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

by Admin / 29-04-2026 01:42:33am
இன்று மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்று மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது .கொல்கத்தா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மூன்று புள்ளி 21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளன 1448 வேட்பாளர்கள் 142 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். முதலமைச்சர் மம்தா பாலாஜி பவானிபூர் தொகுதி பாஜக சார்பாக சுவேந்து அதிகாரி மம்தாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.

 தேர்தல் பாதுகாப்பு பணியில் 500 கம்பெனி மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏப்ரல் 23ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் மே நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்ப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

 

Tags :

Share via

More stories

Logo