திருநங்கை அடித்து கொலை.. காட்டில் கிடந்த சடலம்

by Staff / 19-02-2025 12:47:00pm
திருநங்கை அடித்து கொலை.. காட்டில் கிடந்த சடலம்

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் சங்கவி என்ற திருநங்கை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 திருநங்கைகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். அங்குள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு இருந்த சங்கவி சரியாக வாடகை கொடுக்காததால் அது குறித்து வீட்டு உரிமையாளர் திருநங்கைகள் சங்க தலைவியிடம் புகார் அளித்தார். இந்தப் பிரச்சனையில் கொல்லப்பட்ட சங்கவியின் சடலம் காட்டில் கண்டெடுக்கப்பட்டது. 

 

Tags :

Share via