14 வயது மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை

மத்தியப் பிரதேசம்: 14 வயது சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்ட நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சட்ட விதிகளின்படி சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் அவர் தந்தை என்ற அதிர்ச்சி தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை தேடிவருகிறார்கள்.
Tags :