அதிமுகவுடன் கூட்டணி தேவையா? ஜே.பி.நட்டா

by Staff / 10-01-2024 04:10:06pm
அதிமுகவுடன் கூட்டணி தேவையா? ஜே.பி.நட்டா

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கள நிலவரம் எப்படி உள்ளது? அ.தி.மு.க. கூட்டணி வேண்டுமா? தனித்து போட்டியிடலமா?மற்ற கட்சிகளின் நிலை உள்ளிட்டவை தொடர்பாக, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக வில் உள்ள, 15 முக்கிய மாநில நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் எச்.ராஜா, மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories