தேர்வரும் வீதியில் தேவையில்லாத ஆக்கிரமிப்பு வாகனங்கள் பறிமுதல்.

by Editor / 10-12-2024 08:51:43am
 தேர்வரும் வீதியில் தேவையில்லாத ஆக்கிரமிப்பு வாகனங்கள் பறிமுதல்.

திருவண்ணாமலையில் தேர் வரும் வீதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீறி பொதுமக்கள்  வாகனங்களை நிறுத்தி வருவதாகவும்,நாளுக்குநாள் வாகனங்களின் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்துவருவதாகவும்  தொடர்ந்து போலீசாருக்கு புகார்கள் சென்றநிலையில் தேர் வரும் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போக்குவரத்து போலீசார்  பறிமுதல் செய்து வாகனங்களை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
 

 

Tags :  தேர்வரும் வீதியில் தேவையில்லாத ஆக்கிரமிப்பு வாகனங்கள் பறிமுதல்.

Share via