முதல்வர் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்புக்குழு முதல் கூட்டம்

சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று (18.05.2022) புதன்கிழமை காலை 10.00 மணியளவில்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (DISHA Committee) முதல் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில். நடைபெறுகிறது.
Tags : First meeting of the Rural Development Monitoring Committee chaired by the Chief Minister