பிரதமர் நரேந்திர மோடி இன்று தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார்.

by Admin / 21-11-2025 01:36:28pm
பிரதமர் நரேந்திர மோடி இன்று தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னா பர்க் பகுதியில் இம் மாநாடு 3 நாட்கள் நடைபெறுகிறது.. தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் முதல் உச்சி மாநாடு இது.. மாநாட்டில் மூன்று அமர்வுகள் நடைபெற உள்ளது. இதில் காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உரை நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது., பிரதமர் மற்ற உலக நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு சந்திப்புகளை நடத்த உள்ளார் என்றும் இந்தியா ,பிரேசில், தென்னாப்பிரிக்கா போன்ற தலைவர்கள் இதில் பங்கேற்பார் என்றும் தெரிகிறது.... நவம்பர் 21 முதல் 23 வரை ஜி 20 உச்சி மாநாடு நடைபெறும்.

 

 

Tags :

Share via