இன்று விருதுநகர் கல்குறிச்சி கலைஞர் திடலில் திமுக தென் மண்டல இளைஞர் அணி மாநாடுமுதலமைச்சர் மு. க .ஸ்டாலின் சிறப்புரை

by Admin / 07-02-2026 02:24:03am
இன்று விருதுநகர் கல்குறிச்சி கலைஞர் திடலில்  திமுக தென் மண்டல இளைஞர் அணி மாநாடுமுதலமைச்சர் மு. க .ஸ்டாலின் சிறப்புரை

இன்று விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி கலைஞர் திடலில் நடைபெறும் திமுக தென் மண்டல இளைஞர் அணி மாநாட்டில் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இம்மாநாட்டிற்கு துணை முதலமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். தென் மாவட்டங்களான மதுரை விருதுநகர் திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளன 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு கட்சியின் கொள்கைகளை விளக்கி இளைஞர் அணியினர் தேர்தல் பணிகளை செவ்வனே செய்ய தயார் செய்யும் முகமாக இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.

 

Tags :

Share via
Logo