அஜித்குமாரை தாக்க சொன்ன சார் யார்?தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

அஜித்குமார் கொலை வழக்கில் சாட்சிகள் மிரட்டப்படுவதாக சாட்சி அளித்தவர்களே கூறுகிறார்கள். அப்படி என்றால் மிரட்டும் அந்த சார் யார்? என பாஜக பிரமிக்க தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எல்லா ஜெயின் பறிப்பு வழக்குகளிலும் போலீசார் இந்த அளவு வன்மையாக நடந்துகொள்கிறார்களா? 25 வயது நபரை அடித்தே கொள்கிறார்கள் என்றால், எவ்வளவு கொடுமையை அந்த உடம்பு அனுபவித்திருக்கும்? என கோபம் பொங்க பேசியுள்ளார்.
Tags :