மசாலா இட்லி செய்முறை

by Admin / 07-07-2021 04:46:56pm
மசாலா இட்லி செய்முறை

மசாலா இட்லி

செய்முறை

        மேற்சொன்னபடி, இட்லி மாவு தயாரித்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளைப் பொடியாக வெட்டி கட் லட்டிற்குத் தயார் செய்வது போல் தயாரித்து வைக்கவும். காய்கறிகளை கெட்டியாக மசால் சேர்த்து கட்லட்டிற்கு மாதிரியே செய்து வைக்கவும். இட்லித் தட்டில் அரை கரண்டி இட்லி மாவு விடவும். மாவின் மீது காய்கறி ஒரு மேஜைக் கரண்டி அளவு வைக்கவும். மறுபடியும் அதன் மீது அரை கரண்டி இட்லி மாவு விடவும். இவ்விதம் எல்லா இட்லிகளையும், நிரப்பி வேக வைத்து இறக்கவும்.

 

Tags :

Share via
Logo