சுதந்திர தினத்தை முன்னிட்டுரயில் நிலையங்களில்  வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

by Editor / 15-08-2024 08:15:20am
சுதந்திர தினத்தை முன்னிட்டுரயில் நிலையங்களில்  வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

நாடு முழுவதும்இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு தமிழகத்திலுள்ள பல்வேறு ரயில் நிலையங்களிலும்,ரயில் நிலைய வளாகத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினா். பயணிகளின் உடமைகள் மற்றும் ரயில் நிலைய வளாகத்தில் நின்ற வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும், ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளின் உடமைகளும் சோதனையிடப்பட்டன.

 

Tags : சுதந்திர தினத்தை முன்னிட்டுரயில் நிலையங்களில்  வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

Share via

More stories