சுதந்திர தின முன்னேற்பாடாக   வெடிகுண்டு சோதனை

by Editor / 15-08-2024 08:11:33am
 சுதந்திர தின முன்னேற்பாடாக   வெடிகுண்டு சோதனை

முருகனின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். அதே போல் திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இந்நிலையில்  சுதந்திர தின முன்னேற்பாடாக கோவிலில் வெடிகுண்டு நிபுணர்கள்   வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.

 

Tags :  சுதந்திர தின முன்னேற்பாடாக   வெடிகுண்டு சோதனை

Share via

More stories

Logo